உதயநிதி ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய நடிகர் அஜித்
துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நடிகர்கள் ரஜினிகாந்த், அஜித்குமார் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.
27 Nov 2024 10:40 PM ISTமோட்டார் பந்தயத்தில் மீண்டும் களமிறங்கும் நடிகர் அஜித்
நடிகர் அஜித்குமார் பைக் ஓட்டுவதில் அதிக ஆர்வம் உள்ளவர்.
24 Sept 2024 4:46 PM IST'தி கோட்' படத்தின் டிரெய்லரை பார்த்து அஜித் சொன்னது... வெங்கட் பிரபு பகிர்ந்த தகவல்
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் படமாக தி கோட் இருக்கும் என்று வெங்கட் பிரபு கூறினார்.
17 Aug 2024 9:22 PM ISTஅஜித்தின் 'விடாமுயற்சி' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு
நடிகர் நிகில் நாயர் போஸ்டரை ‘விடாமுயற்சி’ படக்குழு வெளியிட்டுள்ளது.
16 Aug 2024 5:22 PM ISTஅஜித்துடனான புகைப்படத்தைப் பகிர்ந்த எஸ்.ஜே.சூர்யா
நடிகர் அஜித்தை சந்தித்த புகைப்படத்தை எஸ்.ஜே.சூர்யா தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
15 Aug 2024 7:45 PM IST'கோட்' படம் 'மங்காத்தா' மாதிரி 100 மடங்கு இருக்கணும் - இயக்குனரிடம் அஜித் சொன்ன விஷயம்
'கோட்' படம் மங்காத்தா மாதிரி 100 மடங்கு இருக்கணும் என அஜித் தன்னிடம் கூறியதாக இயக்குனர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.
14 Aug 2024 1:32 PM ISTரூ.9 கோடி மதிப்புள்ள பெராரி கார் வாங்கிய நடிகர் அஜித்?
நடிகர் அஜித்குமார் துபாயில் ரூ 9 கோடி மதிப்புள்ள புதிய பெராரி கார் ஒன்றை வாங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
25 July 2024 8:31 PM ISTநடிகர் அஜித்தை சந்தித்த டைரக்டர் வெங்கட் பிரபு
இயக்குனர் வெங்கட் பிரபு அஜித்தை விடா முயற்சி படப்பிடிப்பு தளத்தில் சந்தித்துள்ளார்.
11 July 2024 9:44 PM IST'விடாமுயற்சி' படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியானது
அஜித் நடிக்கும் 'விடாமுயற்சி' படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது.
7 July 2024 9:24 PM ISTநடிகர் அஜித்தின் 'விடாமுயற்சி' படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியாகிறது
அஜித், துணிவு படத்தை தொடர்ந்து 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார்.
30 Jun 2024 2:41 PM ISTநடிகர் அஜித்தின் 'விடாமுயற்சி' படத்தின் அப்டேட்!
நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி வரும் ‘விடாமுயற்சி’ படத்தின் அப்டேட் நாளை மாலை வெளியாக இருக்கிறது.
29 Jun 2024 3:07 PM ISTதிருப்பதியில் நடிகர் அஜித் சாமி தரிசனம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று அதிகாலை சுப்ரபாத சேவையில் கலந்து கொண்டு நடிகர் அஜித் சாமி தரிசனம் செய்தார்.
17 Jun 2024 4:04 PM IST